SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை அரச விமான சேவையான ஐயார்லங்கா அவுஸ்ரேலியாவுக்கான நேரடி விமான சேவையை நடாத்தி வந்தது ,இவை இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து மக்கள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையில் ,அதற்கு பலத்த அடி வீழ்ந்துள்ளது ,இதனால் மறு அறிவித்தல் வரை அந்த பயணத்தை ஒத்திப்போட்டுள்ளது குறித்த விமான சேவை

More from my site 00447536707793 வன்னி மைந்தன்