இலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் தங்கி இருந்த
Shangri La கொட்டலில் காலை உணவை உண்டு கொண்டிருந்த பொழுது திடீரென வெடித்த குண்டில் சிக்கி Alex Nicholson, 11, அவரது தாயார் , Anita, 42 என்பவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் .இவர்கள் சடலங்கள் பிரிட்டன் எடுத்து வரும் நடவடிக்ககையில் அந்த நாட்டு தூதரகம் ஈடுபட்டுளள்து ,ஆனால் இவர்களது மகளை காணவிலை என தெரிவிக்க பட்டுளள்து ,.மேலும் மூவர் குறித்த நாட்டை சேர்ந்தவர்கள் இதுவரை பலியானதாக இனம் காணப்பட்டுளள்து,இதில் தயார் ஒரு சட்டத்தரணி என கண்டறியப்பட்டுளள்து

Shangri La hotel
இலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo
இலங்கை குண்டு வெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த தாய் ,மகன் பலி photo

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.