SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி ​நேற்று (12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்