இலங்கையில் எதிர்வரும் சில நாட்களுக்கு மிக அதிகமான வெப்ப நிலை காணப்படும் எனவும் ,இதன் போது தோல் வியாதிகள் ஏற்படலாம் எனவும் ,அதனை தடுக்க தண்ணீர் நிறைய குடிக்கும் படியும் தொப்பி அணியும் படி அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடன் ,மரநிழல்களில் இருக்கும் படியும் அறிவுறுத்த பட்டுள்ளது

இலங்கையை கோர வெயில் தாக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையை கோர வெயில் தாக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
MT4 Platforms

Related Post