இலங்கையில் 52 ரயில்வே நிலையங்களில் இலவச இணைய சேவை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையின் மிக முக்கிய 53 ரயில்வே நிலையங்களில் இலவச Wi-Fi இணைய சேவையை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,இவை விரைவில் மக்கள் பயன் பாட்டுக்கு செயல் படும் வேலை திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.