இலங்கையில் 160 தீவிரவாதிகள் தயார்நிலையில் -துரத்தும் உளவுத்துறை

SHARE THIS NEWS please, THANK YOU

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு பட்ட அமைப்பில் சுமார் 160 பேர் ஆயுத பயிற்சிகள் எடுத்து தயார் நிலையில் உள்ளனர் ,இவர்கள் அடையாளம் காணப்பட்ட பொழுதும் இதுவரை கைது செய்யப்படவில்லை ,ஆனால் இவர்களை உளவுத்துறை பின் தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .இவர்கள் அனைவரும் National Thowheed Jamath .அமைப்பை சேர்ந்தவர்கள் என கணடறிய பட்டுள்ளது

வேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி
வேற்று மதத்வரை கொல்லனும் என பரப்பி வந்தவர் வெடிகுண்டாக வெடித்து பலி

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.