இலங்கையில் காட்சிகள் மாறுகிறது -புகுந்து விளையாடும் உளவுத்துறைகள்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் நிகழும் என 2009ம் அம் ஆண்டில் இருந்து நாம் தெரிவித்து வந்தோம் .முஸ்லீம் ஊடாக பெரும் பிரளயம் நடக்கும் அதன் ஊடாக இலங்கை சுடுகாடாக மாறும் எனவும் இவ்வேளை பல நாடுகள் உளவுத்துறையில் இங்கு புகுந்து விளையாடும் எனவும் எதிர்வு கூறி இருந்தோம் .அதுவே இன்று இடம்பெறுகிறது .இதில் பிராந்திய அரசுக்கும் ,முதல் உலக வல்லரசுக்கும் இலங்கையில் சில தேவைகள் உள்ளன .அத்துடன் ஆட்சியில் ஏறிட மகிந்தவுக்கு இந்த களமும் தேவை பட்டது .அதற்கான வழிகளை அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தேடினர் ,அதன் விளைச்சல் இவை .ஈராக் போல் நாள்தோறும் இலங்கையில் குண்டுகள் வெடிக்கும் .முஸ்லீம் தீவிரவாதம் ஒருபுறம் நடத்த ஆட்சியாளர்கள் இராணுவமும் நடத்தும் .முடிவு மேலும் பத்து வருடத்துக்கு நீண்டு செல்லும் .கலவரங்கள் ,இன மோதல்கள் ,அரசியல் படுகொலைகள் நீண்டு வெடிக்கும் .இரத்தக்களமாக இலங்கை மாற்றமடைய போகிறது .அதற்கான முதல் வாசல் திறப்பே இது .இதில் மகிழ்ச்சி ஒன்று உண்டு இலங்கை சோனகன் தமிழர் பட்ட வலிகளை இப்போது முதல் அனுபவிக்க போகின்றனர் .தமிழன் அழிவில் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தவர்கள் அண்டிப்பிழைத்தவர்கள் சிங்களத்தினால் ஓட முடியாது தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது இவை நடக்கும் .புலிகள் இல்லாத வெற்றிடம் இப்போது இலங்கையை இந்த குண்டு வெடிப்புக்கள் நிரப்பி விட்டுள்ளன .பவுத்தமத மியன்மாராக இலங்கை மாற்றமடைகிறது .

குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்பு

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.