இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் 15 ஐ எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் இலங்கையில் இருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளனர்

இலங்கையை போலவே இந்தியாவில் தொடர் குண்டு தாக்குதலை நடத்துவதே இவர்கள் நோக்கம் எனபதல் அதனை முறியடிக்கும் நடவடிக்ககையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.