இரும்புகளை திருடி சென்ற முஸ்லிம் நபர் கையை இழந்த பரிதாபம்….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இரும்புகளை திருட்டு தனமாக பொறுக்கி சென்றவர் கையை இழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது

வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் இரும்புத் துண்டுகள் பொறுக்கச் சென்றவர், அங்கு காணப்பட்ட வெடிப் பொருளை எடுத்து வந்து அதனுள் காணப்பட்ட வெடி மருந்தை அகற்ற முற்பட்ட போது வெடிபொருள் வெடித்துள்ளது.

இதன் போது அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.