இராணுவ பெண்ணை கற்பழிக்க முனைந்த இராணுவ சிப்பாய் சிறையில் அடைப்பு .இலங்கை திருமலை பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய பெண் ஒருவரை கற்பழிக்க முனைந்தார் என்ற குற்ற சாட்டில் சகஇராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுளளார்

Related Post