இலங்கை – அனுராதபுரம் பகுதியில் இறுதி யுத்தம் முடிவடையும் ஆண்டுக்கு முதல் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் மூலம் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட பலர் படுகொலை புரிய பட்டனர் ,இந்த வெற்றி தாக்குதல் புலிகளிற்கு இராணுவ ரீதியில் பலதத வெற்றியை ஈட்டி கொடுத்தது ,அந்த வழக்கு அனுராதபுரம் நீதி திமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்டது ,மேலதிக வழக்கு எதிர்வரும் ஐந்தாம் திகதி வரைக்கு ஒத்தி வைக்க பட்டுள்ளது

MT4 Platforms

Related Post