இராணுவம் ,பொலிஸ் உளவுத்துறைகளுக்குள் வெடித்தது மோதல்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிய படுத்த பட்டும் அதனை ,அந்த உளவுத்தகவலை இராணுவ உளவு பிரிவுக்கு வழங்க வில்லை என இராணுவ தளபதி குற்றம் சுமத்தியுள்ளார் .இதனாலேயே இந்த பெரும் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என அவர் சாடியுள்ளார் ,இதில் காவல்துறைக்கே முழு பொறுப்பும் உள்ளது என அவர் தெரிவித்து இருப்பதன் ஊடக இராணுவம் .காவல்துறை உளவு பிரிவுகளுக்குள் பெரும் சண்டை சண்டை வெடித்துள்ளது

இராணுவம் ,பொலிஸ் உளவுத்துறைகளுக்குள் வெடித்தது மோதல்
இராணுவம் ,பொலிஸ் உளவுத்துறைகளுக்குள் வெடித்தது மோதல்

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.