இராணுவத்தின் காலில் வீழ்ந்து கும்பிடும் தமிழ் மாணவர்கள்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வடகிழக்கு தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவ படைகள் தொடராக தமிழர்கள் மீது பெரும் நெருக்கடிகளை கொடுத்த வண்னம் உள்ளனர் ,இவ்விதம் தற்போது வடக்கு தமிழர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் தமது இராணுவத்தினர் கால்களில் வீழ்ந்து தமிழ் ஆண் ,பெண் பள்ளி மாணவர்களை கும்பிட செய்யும் நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டு வருகின்றன ,துப்பாக்கி முனையில் மிரட்ட பட்டு இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன

இராணுவத்தின் காலில்  வீழ்ந்து கும்பிடும் தமிழ் மாணவர்கள்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.