இலங்கையில் உள்ள பிராதான இரத்த வங்கியில் உள்ள இரத்த இருப்பு குறைந்துள்ள நிலையில் உடனடியாக மக்கள் விரைந்து இரத்த தானம் வழங்குபடி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது . மேற்படி விடயத்தை பாடசாலை ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்

இரத்தம் வழங்குங்கள் இரத்த வங்கி அவசர வேண்டுதல் ...!
இரத்தம் வழங்குங்கள் இரத்த வங்கி அவசர வேண்டுதல் …!

Related Post