இனிமேல் வட கிழக்கு தமிழர்களை கண்டுகொள்ளமாட்டேன்-மனோகணேசன் அறிவிப்பு…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனிமேல் தலையிட மாட்டேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன் என்று அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம். இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது. அனைவராலும் கலந்து கொள்ள முடியாமை பற்றி நான் எனது கவலையை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.