இந்த வருடத்தின் இறுதியில் பாராளுமன்றம் கலைக்க பட்டு தேர்தல் நடத்த படும் என மகிந்தா அணியினர் முழங்கி வருகின்றனர் ,அதற்கு ஏற்ப தமது நிலைகளை மாற்றி பயணித்து வருகின்றனர் .இதில் மகிந்தா அணியினர் மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்க பாடுவதால் அதனை வீழ்த்திட யானை கட்சியினர் திட்டங்களை வகுத்து செயல் பட்டு வருகின்றனர் ,அதற்கு ஏற்ப புதிய கூட்டணிகளை உருவாக்கும் நிலையில் யானை கட்சி ஈடுபட்டுள்ளது

Related Post