இந்தியா மீனவர் ஒருவரது சடலத்தை தம் மீட்டுள்ளதாக சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது ,மேலும் அனர்த்தத்தில் சிக்கி தவித்த எட்டு பேரை தாம் காப்பாற்றியுள்ளதாக சிங்கள கடல் படை தெரிவித்துள்ளது .தொடர்ந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Related Post