SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திட சாரான் காசிம் அணியினர் மேற்கொள்ள திட்டம் இட்டது அம்பலமாகியுள்ளது ,நான்குமுறையில் இவர்கள் தாக்குதல் திட்டம் இருக்கலாம் என உளவுத்துறைக்கு அறிவிக்க பட்டிருந்தன ,தற்கொலை தாக்குதல் ,துப்பாக்கி தாக்குதல் ,கத்தி வெட்டு ,மற்றும் லொறிகள் மூலம் தாக்குதல் நடத்துவது .இவ்வாறான தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறிய இரண்டு DIG AND SSP ஆகியோர் மீது விசாரணைங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் இவர்கள் பணி நீக்கம் செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கையில் தொடராக பெரும் குண்டுகள் வெடிக்கும் றோ எச்சரிக்கை
இலங்கையில் தொடராக பெரும் குண்டுகள் வெடிக்கும் றோ எச்சரிக்கை

மேலும் செய்திகள் படிக்க :