தாம் ஆட்சியை இழந்ததால் பின்னர் இங்கை ,இந்திய உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக மோசடி மன்னரும் ,தமிழ் இன கொலையாளியுமான மகிந்த ராஜாபக்ச தெரிவித்துளளார் ,இந்தியா சென்று திரும்பியதன் பின்னர் இவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ,அத்துடன் தாம் மீள ஆட்சிக்கு வந்தால் தமிழர் பிரச்னை தீர்க்க படும் என இந்த இனவாதி அரசியல் நாடகத்தை ஆரம்பித்து வைத்து பேசியுள்ளார்

MT4 Platforms

Related Post