SHARE THIS NEWS please, THANK YOU
............................

இந்தியா – சிவாஜி நகர் ப்குதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி போதித்து வந்த டீச்சர் ஒருவரை 13 வயது மாணவன் கத்தியால் சரமாரியாக குத்தி ,கொன்றுள்ளான் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது