இலங்கை – நாட்டின் பல பகுதிகளில் பலத்த இடி ,மின்னலுடன் கூடிய மழை பொழியும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது ,மின்னல் ,மற்றும் இடி தாக்குதல் காரணமாக உயிர் பலிகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது

இடி ,மின்னலுடன் கனமழை - மக்களுக்கு எச்சரிக்கை
இடி ,மின்னலுடன் கனமழை – மக்களுக்கு எச்சரிக்கை
MT4 Platforms

Related Post