SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ,மற்றும் நவாலி பகுதியில் போலீஸ் விசேட அணியினர் திடீர் சோதனை நடவடிக்ககையில் ஈடுபட்டனர் ,அப்பொழுது ஆவா குழுவை சேர்ந்த நபர் ஒருவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் ,இதில் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்கள் என்ற குற்ற சாட்டில் ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,சிலர் தப்பி ஓடியுள்ளார் ,மேலும் பலரை கைது செய்யும் வேட்டையில் பாதுகாப்பபு படைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது