ஆளுனராக வந்ததால் குடியை நிறுத்த வேண்டியதாயிற்று-கவலைப்படும் வடக்கு ஆளுனர்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வடமாகாண ஆளுனராக தாம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து குடிப்பதை தாம் நிறுத்தி விட்டதாக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்

நேற்று (25) கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணியின் இறுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

MT4 Platforms

முன்னர் நான் Social Drink- அதாவது விருந்துபசாரங்களில் கலந்து கொண்டால் மட்டும் மது அருந்துவதுண்டு. அது எனது நண்பர்களுக்கு தெரியும். ஆனால் ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழு முதல் எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில் எடுத்தது கிடையாது. 

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.