அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து சீமான் மரியாதை – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

SHARE THIS NEWS please, THANK YOU
............................

அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து சீமான் மரியாதை – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்ட பெருந்தகை! உன்னைப் பணிந்து பெறும் பதவியை விட, மரணமே எனக்குச் சம்மதம் என்று முழக்கமிட்டு 247 வீரர்களோடு மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் சந்தித்த வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 262ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 11-07-2019 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி – இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்..

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.