SHARE THIS NEWS please, THANK YOU
............................

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரத்தக் கண்ணீர் வடிக்கும் அம்மனை தரிசிக்க பெருமளவு பக்தர்கள் நேற்று (05) அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்மன் சிலையின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர்