அமெரிக்கா போர் கப்பல்களை மீளவும் விரட்டிய ஈரான் வேகப்படகுகள் – video

SHARE THIS NEWS please, THANK YOU
............................

அமெரிக்கா போர் கப்பல்களை மீளவும் விரட்டிய ஈரான் வேகப்படகுகள் – video

ஈரான் கடல் அருகில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவின் டசின் கணக்கான விமான தாங்கி ,அணி கப்பல்களை இடைமறித்த ஈரானிய படகுகள் ஊடுருவி மிக அருகில்
சென்று மிரட்டி சென்றுள்ளன .

இவை சிங்கள கடற்படையை புலிகள் விரட்டி தாக்குதல் நடத்தியமைக்கு
இணையான தாக்குதலாக பார்க்க படுகிறது ,
ஏவுகணைகள் ,ரொக்கட்டுக்கள் பொருத்த பட்ட வேக
படகுகள் இந்த வழிமறிப்பை மேற்கொண்டனர் .

மேற்படி சம்பவம் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் மிக பெரும் முறுகளை
ஏற்படுத்தியுள்ளது

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.