அமெரிக்காக்கும் சீனாவுக்கும் இடையில் பனிப்போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் எவ்வேளையும் போரை எதிர்கொள்ளும் நிலைக்கு நாம் தயாராகி கொள்ளவும் என சீனா அதிபர் அதன் இராணுவத்திற்கு கட்டளை வழங்கியுளளார் ,தாம் புதிய நவீனமுறையில் இந்த போரை நடத்திட ,எதிர்கொள்ள தயராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன் ,தாய்வான்,மற்றும் அமெரிக்காவின் முற்றுகை ,வலிந்து தாக்குதல் என்பனவற்றை கோடிட்டு காட்டி பேசியுளளார் ,இவரது இந்த பேச்சு உலக அரங்கில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது .தென் சீன கடலில் தொடர்ந்து அமெரிக்கா போர்க்கப்பல்கள் அது மீறலும் அதனை எதிர்த்து சீனாவின் நகர்வுகளும் முற்றி வெடித்து வரும் நிலையில் இந்த பேச்சு அமைந்துள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது

அமெரிக்கா சீனா முறுகல் உக்கிரம் - போருக்கு தயராகுமாறு சீனா அதிபர் உத்தரவு ...!
அமெரிக்கா சீனா முறுகல் உக்கிரம் – போருக்கு தயராகுமாறு சீனா அதிபர் உத்தரவு …!

Related Post

 

Tags: