அமெரிக்கா காலில் வீழ்ந்த சந்திரிக்கா ரணில்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் தற்போது கூட்டாச்சி நிகழ்வதாக காட்ட பட்டாலும் உண்மையில் மகிந்தாகவே தற்போதுள்ள கள நிகழ்வில் கீரோவாக செயல் பட்டு வருகின்றார் .ஆளும் அரச அதிபர் மைத்திரியை மிரட்டி பணிய வைத்து தனது ஆட்டத்தை சீனாவின் உதவியுடன் மகிந்த நிகழ்த்தி வருகின்றார் ,இந்த ஆட்டங்களை முகர்ந்து பிடித்த ரணில் மற்றும் சந்திரிக்கா மூன்று நாடுகளிடம் தமது உதவி கோரல்களை முன் வைத்துள்ளனர் ,அதில் முக்கிய நாடு அமெரிக்கா திகழ்கிறது ,அத்துடன் பிராந்திய அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது . இதற்கு இவர்களினால் பச்சை கொடி காட்ட பட்டுள்ளது ,அவை அடுத்து வரும் களமுனையில் எதிர்மறை மாற்றங்களை நிகழ்த்த போகின்றன ,இது மகிந்த அணிக்கு புது விளையாட்டாக இருக்க போகிறது மேலும் சொல்ல போனால் புதிய செக் ஒன்றை ஆட்டுவிக்க போகின்றன ,மருந்தை கண்டு பிடித்து நோயை உருவாக்கி விட பட்டுள்ளது ,கொஞ்சம் அரேபியா தேசங்கள் நோக்கி பார்வையை திருப்புங்கள் நாம் கூற வரும் விடயம் உங்களுக்கே புரியும் . புலிகள் அழிப்பின் நிகழ்வாக இந்த ஆட்டம் இருக்க போவதில்லை .சுருங்க சொல்லின் தானே வெட்டிய குழியில் தாமே வீழ்ந்த கதையாக மகிந்த அண்ட் கோ சிக்க போகிறது ,வரும் காலம் இது வரலாறாக பதியம் பெறும் .- வன்னி மைந்தன் –

சந்திரிக்கா ரணில்
சந்திரிக்கா ரணில்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.