அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் கொழும்பில் -சமாச்சாரம் பெரிசு

அமெரிக்கா முக்கிய உளவுத்துறை அதிகாரிகள் ,இராணுவ நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கை வந்துள்ளது ,இவர்கள் தொடர் விசாரணைகளில் ஈடுபட்டுளள்னர் .குறித்த தீவிரவாதிகள் முக்கிய மறைவிடங்கள் அடையாளம் காணப்பட்டுளள்து ,முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .எனினும் வெளியில் தகவல் வெளியிட படவில்லை ,இதைவிட பெரும் தாக்குதல் ஒன்று நிகழ உள்ளதை அறிந்தே அதனை தடுக்கவே இந்த விடயங்கள் உடனடியாக வெளியிட படவில்லை .மேலும் அரசியல் கொலைகளும் நடக்கலாம் என அஞ்ச படுகிறது ,சமூக வலைத்தளங்கள் ஊடாக வழங்க பட்ட தகவல்களும் கண்டு பிடிக்க பட்டுள்ளன என நம்ப படுகிறது,வான் ஒன்றுக்குள் நான்கு எரிவாயு சிலிண்டரில் குண்டு பொருத்த பட்டு அந்த பட்டனில் நூலால் கட்ட பட்டு நிலத்தில் பணம் வீச பட்டு இருந்துள்ளது .அதனை எடுக்க வருபவர்களே அந்த குண்டை வெடிக்க வைக்கும் முறைமை கையாள பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் கொழும்பில் -சமாச்சாரம் பெரிசு
அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் கொழும்பில் -சமாச்சாரம் பெரிசு

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.