SHARE THIS NEWS please, THANK YOU
............................

அமெரிக்கா உலக சண்டியராக திகழ்ந்து வரும் நிலையில் அதன் படைகள் ரசியாவை அண்மித்து நிலை தரித்து வரும் நிலையில் புட்டீன் அதிரடியாக ஏவுகணை சோதனையை நடத்த தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுளளார் ,இதனை அடுத்து இந்த அணு ஆயுதங்களை காவி செல்லும் புதிய தொழில் நுட்பம் புகுத்த பட்ட ஏவுகணை சோதனை இடம்பெறவுள்ளது . இது அமெரிக்காவுக்கு ரசியா விடுக்கும் நேரடி எச்சரிக்கை என அடித்து கூற படுகிறது

அமெரிக்காவுக்கு பெரும் இடி - ரஷிய  புதிய ஏவுகணை சோதனை