அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – ரஜினிகாந்த்

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – ரஜினிகாந்த்

உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பொதுமக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி
ரஜினி

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

MT4 Platforms

Leave a Reply

Your email address will not be published.