SHARE THIS NEWS please, THANK YOU
............................

அம்பாறை மாவட்டம் வடக்கு கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மத தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்துள்ள்நிலையில் அதற்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் அடம்பெற்று வருகின்றது

இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக காரணமாக உண்ணாவிரதம் இருந்த அத்துரலிய ரத்தின தேரரும் தற்போது கல்முனை சென்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்

குறித்த பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று அப்பகுதி முஸ்லிம்களும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இரண்டு இனத்திற்கிடையில் இது அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்நம் கொண்டுள்ளனர்

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :