அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி – உடன்பாடு கையொப்பமானது

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி – உடன்பாடு கையொப்பமானது

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிகட்சி ஆகியவை உள்ளன.

easy way earn money click here,greate account

இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரசையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது.

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி - உடன்பாடு கையொப்பமானது
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி – உடன்பாடு கையொப்பமானது

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இருகட்சி தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர்

Leave a Reply

Your email address will not be published.