இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றது போன்ற நிலை தற்போது இடம்பெற்றுள்ளது ,அதன் நாணயத்தின் பெறுமதி பலத்த வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது ,கடந்த வெள்ளிக்கிளை இந்த நாணயத்தின் பெறுமதி ஒரு பவுண்டுகளுக்கு சுமார் 233.82 ஆகா அதிகரித்துள்ளது ,இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் இதுவே அதிக வீழ்ச்சியின் பெறுமதியாக பதிவாகியுள்ளது ,ஆளும் மத்திய அரசியல் தளம்பல் நிலையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

அடிமேல் அடி மீளவும் இலங்கை பணம் பலத்த வீழ்ச்சி -குஷியில் பிரிட்டன் மக்கள்
அடிமேல் அடி மீளவும் இலங்கை பணம் பலத்த வீழ்ச்சி -குஷியில் பிரிட்டன் மக்கள்
MT4 Platforms

Related Post