அசிங்கதில் பிறந்தவளே -அடங்கு … ….!

ஆடை வெட்டி உடலை காட்டி 
ஆடி போவது யாரோ ..?
ஆடவன் தொடர பூவும் கிழிய 
அழுவது இன்று ஏனோ …?

ஆசை ஊற உறவு கூட 
அலைவது இந்த பெண்ணே 
அந்தோ வந்தான் கற்பை தின்றான் 
அழுவது இன்று வீணே …

நடிப்பில் நன்றாய் மிஞ்சி நிற்பீர் 
நாயிடை கீழாய் ஆனீர் …
கொஞ்சி குலவி ஆசை தீர்த்து 
கொடியான் ஆனாய் எறிவீர் …

பத்தினி என்றே பாரில் அலையும் 
பாவையே கொஞ்சம் நிற்பாய் ..
கன்னி தண்மை சோதனை நடத்தி 
கற்பை கூறு முன்னாய் ….

வழியில் கிழிசல் பெருகி கிடக்கும் 
வந்தான் மறைத்து நடப்பான் …
இந்த விடயம் ஏதும் புரியா 
இன்றும் பத்தினி நடிப்பாம் ….

விதிகள் மீறி வீதியில் செல்லும் 
விதிகளை முன்னே மாற்று ….
உன்னை மாற்றிட மறந்தேன் 
ஊனமாய் ஆணை இழிந்தாய் …?

கற்பை தின்றான் என்றே பாடி 
கட்டி வைத்து கொன்றாய் ..
கற்பை இழந்தவள் வாழ்வு நாளை 
கரம் பிடிப்பது ஆணே மறந்தாய் ….

உன்னை காப்பதாய் எண்ணி இங்கே 
உன்னில் ஏனோ உமிழ்ந்தாய் ..?
உலகின் முன்னே நீயே இன்று 
உலவும் வேசி ஆனாய் …

சிந்தனை விரித்தே கொஞ்சம் எழுவாய் 
சிறகு பறவை ஆவாய் …
திசைகள் அறிந்து வழிகள் அறியும் 
திறவு கோல் ஆகி மலர்வாய் ….

ஆசை தீரும் உடலுறவு 
அசிங்கத்தில் மலர்வது கர்ப்பம் …
அதனை அறியா அரங்கில் ஏறி 
அசிங்கமே என்ன உரைத்தாய் ..?

நாளுமே ஆசை தீர தானே 
நாயே செய்வாய் என்ன ..?
முன்னுக்கு பின்னே முரண்கள் கூவி 
முட்டாளாவது பெண்ணே …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/02/2018

( கற்பழித்தான் என ஊரே கூடி ஒருவனை அடித்து கொன்ற துயர் அறிந்த பொழுது )

அசிங்கதில் பிறந்தவளே -அடங்கு ... ....!
அசிங்கதில் பிறந்தவளே -அடங்கு … ….!
MT4 Platforms

Related Post